கடவுளுக்காகக் காத்திருக்காதீர்கள்! பெண்கேலி என்று புகார் செய்யுங்கள்!

 

 

 

- அ.செ.செல்வம் 24 ஜூன் 2012 மாலை 4:03 மணி
கோயில் சொத்துகளை பாதுக்காக்க இந்து முன்னணி போராடும் -- இராமகோபாலன்
???????????
கோயிலின் உள்ளே இருக்கிற மேலாளர்களை (சங்கர் ராமன் )
பாதுகாக்க போராடுமா???!!!
உங்கள் முன்னணியின் பின்னணி பற்றி மக்களுக்கு நன்றாகவே தெரியும் ...

 

 

 

-  பனங்காட்டு நரி 4 ஜூலை 2012 மதியம் 12:18 மணி


இல்லாத இறைக்கு எல்லாம் செய்த நாம்...!
இரையில்லா மக்களுக்கு என்ன செய்வதென்று மறந்தோம்!

 

 

 

- அர்ஜுனன் ரமேஷ் 8 ஜூலை 2012 இரவு 10:57 மணி

செய்திகளை பகிர்ந்து கொள்ள