தோழர் தோழியர் தேவை

மதுரை, திண்டுக்கல், ஈரோடு


வயது 26, பத்தாம் நிலை, தையல் கலை, டிடிபி படித்த தோழியருக்கு தோழர் தேவை.


வயது 33, எம்.ஏ., பொது நிர்வாகம் (கணினி, தட்டச்சு, தையல்) சமூக செயல்பாட்டாளர், தென்மண்டல ஒருங்கிணைப்பாளர், மதுரை. மாதம் ரூ.7000/- வருமானம் வரக்கூடிய கலப்புத்திருமணத்திற்கு தயாராக உள்ள தோழியருக்கு தோழர் தேவை.


வயது 35, எட்டாம் வகுப்பு, தேநீர் தயாரிப்பாளர் (Tea Master)ஆக பணிபுரிந்து மாதம் ரூ.4500/- வருமானம் பெறக்கூடியவரும் கலப்பு திருமணத்திற்கு தயாராக உள்ள தோழருக்கு தோழியர் தேவை.

தேனி, பழனி, உசிலம்பட்டி


வயது 27,B.Sc, M.C.A., படித்த தோழியருக்கு B.E., அல்லது MCA., படித்த நல்ல தோழர் தேவை. தற்பொழுது தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து மாதம் 4000/- பெறக்கூடியவர்.


வயது 37, M.A.,Windows, Ms-Office, Photoshop, Pagemaker தோழியருக்கு தோழர் தேவை.


வயது 26, MA Computer Service மாத வருமானம் 5000/- கலப்புத் திருமணத்திற்கு தயாராக உள்ள தோழியர் தேவை.


சென்னை, கடலூர், திண்டிவனம், காஞ்சிபுரம்


வயது 36, B.Sc., Geography படித்து, சுயதொழில் செய்து மாதம் ரூ.12000/- வருமானம் வரக்கூடிய, கலப்பு திருமணத்திற்கு தயாராக உள்ள தோழருக்கு-தோழியர் தேவை.


வயது 34, B.Sc., படித்து BPO Companyல் பணிபுரிந்து மாதம் ரூ.7000/- பெறக்கூடியவரும், கலப்பு திருமணத்திற்கு தயாராக உள்ள தோழருக்கு தோழியர் தேவை.


வயது 27, B.Sc., Applied Science படித்து மாதம் ரூ.11000/- வருமானம் பெறக்கூடிய, கலப்பு திருமணத்திற்கு தயாராக உள்ள தோழருக்கு தோழியர் தேவை.


வயது 34, B.Sc., DataSystem படித்து ரூ.4000/- மாத வருமானம் பெறக்கூடிய, கலப்பு திருமணத்திற்கு தயாராக உள்ள தோழருக்கு தோழியர் தேவை.


வயது 43, 10-ம் நிலை படித்து, கண்ணாடி வணிகம் செய்து மாதம் ரூ.5000/- வருமானம் வரக்கூடிய கலப்பு திருமணத்திற்கு தயாராக உள்ள இஸ்லாமிய தோழருக்கு தோழியர் தேவை.


வயது 24, B.E, (Mech.,) படித்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து மாதம் ரூ.20,000/- வருமானம் பெறக்கூடிய தோழருக்கு தோழியர் தேவை.


வயது 33, 10-ம் வகுப்பு படித்து ஆப்செட் பிரிண்டர்ஸ் பணிபுரிந்து மாதம் ரூ.5000 வருமானம் பெறக்கூடிய தோழருக்கு தோழியர் தேவை.

சென்னை, கடலூர், திண்டிவனம், காஞ்சிபுரம்


வயது 29, B.H.M.S. M.Sc., (Phy.) படித்து திருமணமாகி விவாகரத்து பெற்று, கலப்பு திருமணத்திற்கு தயாராக உள்ள தோழியருக்கு தோழர் தேவை.


வயது 36, B.Com, படித்து திருமணமாகி விவாகரத்து ஆன தோழியருக்கு கலப்பு திருமணத்திற்கும் தயாராக உள்ள அந்த தோழியருக்கு தோழர் தேவை.


வயது 30, BDS படித்து மகாத்மா காந்தி பல்மருத்துவ கல்லூரி (அரசு) புதுச்சேரியில் பணிபுரியக் கூடிய திருமணமாகி கணவரை இழந்தவருமான, மாதம் ரூ.7000-8000/- வரை வருமானம் பெறக்கூடிய தோழியருக்கு தோழர் தேவை.


வயது 26, B.A, படித்து மாதம் ரூ.2500/- வருமானம் வரக்கூடிய கலப்பு திருமணத்திற்கு தயாராக உள்ள தோழியருக்கு தோழர் தேவை.


வயது 28, M.Com, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து, மாத வருமானம் 12000/- கலப்பு திருமணத்திற்கு தயாராக உள்ள தோழியருக்கு தோழர் தேவை.


வயது 35, B.Sc., M.Ed., மத்திய அரசு பணிபுரிந்து மாதம் ரூ.12000/- வருமானம் பெறக்கூடியவர் கலப்பு திருமணத்திற்கு தயாராக உள்ள தோழியருக்கு தோழர் தேவை.


வயது 32, M.A, (English Lit.) அரசுப்பணி புரிந்து ரூ.15,000/- பெறக்கூடிய தோழியருக்கு நல்ல குணமுள்ள தோழர் தேவை.


வயது 27, B.E., (Civil) படித்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து மாதம் ரூ.5000/- பெறக்கூடிய கலப்பு திருமணத்திற்கு தயாராக உள்ள தோழியருக்கு தோழர் தேவை.

திருச்சி, நாகை, தஞ்சை


வயது 35, M.Sc., M.Phil., (Phy.) கௌரவ விரிவுரையாளர், பெரியார் கல்லூரி திருச்சி, மாத வருமானம் ரூ.6000/- கலப்பு திரு-மணத்திற்கு தயாராக உள்ள தோழியருக்கு தோழர் தேவை.


வயது 34, B.Sc., BPO Companyல் பணிபுரியக் கூடியவர் மாதம் ரூ.7000/- வருமானம் பெறக்கூடியவர், கலப்பு திருமணத்திற்கு தயாராக உள்ள தோழருக்கு தோழியர் தேவை.


வயது 35, M.A., LIC முகவர் மாதம் 15000/- வருமானம் வரக்கூடிய கலப்பு திருமணத்திற்கு தயாராக உள்ள தோழருக்கு தோழியர் தேவை.


வயது 30, M.Sc., PGDIT, MSIT படித்து மாதம் ரூ.10000/- பெறக்கூடிய கலப்பு திருமணத்திற்கு தயாராக உள் தோழருக்கு தோழியர் தேவை.


வயது 34, +2 படித்து, ஓட்டுநர் மற்றும் நடத்துனராக பணிபுரிந்து மாதம் ரூ.4000/- வருமானம் பெறக்கூடிய தோழருக்கு தோழியர் தேவை.

இயக்குனர் பெரியார் சுயமரியதை திருமணம் நிலையம்
பேசி : 26618649 கைபேசி : 9444644722

 

Viduthalai | Unmai | The Modern Rationalist | Periyar Pinju | Periyar.org | Dravidar Kazhagam | Vibgra