கரையும் கடவுள் மாய்க்கும் மதவெறி

அண்மையில் ஒரு புதிய நண்பரின் நட்பு கிடைத்தது. தமிழ்நாட்டின் பின்தங்கிய பகுதியில் ஒரு சராசரி விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் அவர். வழக்கமான உரையாடலின் போது தன் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கூறினார். 10 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியா-வில் இருந்த தமது உறவினர் ஒருவர் தமிழகம் வந்தாராம். அவரை அழைத்துக் கொண்டு சில சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வர பணிக்கப்பட்டுள்ளனர். உறவினரை அழைத்-துக் கொண்டு நண்பரும் சென்றுள்ளார். இவர்கள் போன இடம் ஒரு மலையில் உள்ள கோயில் பகுதி. முதலில் அடிவாரத்தில் ஒரு கோயிலுக்குச் சென்றுள்ளார். அங்கு உள்ள கோயிலின் கடவுள் பெயர் பிரகதீஸ்வரன் என எழுதப்பட்டிருந்தது.

 

உதயமானது பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகம்

பெரியார் மணியம்மை மகளிர் பொறி-யியற் கல்லூரி 1988ஆம் ஆண்டில் தஞ்சாவூர் அருகில் வல்லத்தில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவ னத்தின் தலைவரான ஆசிரியர் முனைவர் கி. வீரமணி அவர் களால் தந்தை பெரியார் அவர்களின் முதன்மைக் குறிக்கோளான நலிவடைந்த சமுதாயத்திற்கு தொழில் நுட்பக் கல்வி, குறிப்பாக மகளிர்க்கு வழங்கு-வதற்காக தொடங்கப்பட்டது.
தந்தை பெரியார் அவர்களின் அடிச்-சுவட்டைத் தொடர்ந்து அன்னை மணி யம்மையார் வழங்கிய அருட் கொடையில் தொடங்கப்பட்டு இக்கல்லூரி பல்வேறு துறைகளில் சாதனைகளைப் படைத் திருக்கிறது. முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் மேதகு முனைவர் அ.பெ.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் இக்கல்லூரி யில் நடைபெறும் ``பெரியார் புரா திட்டத்தை

 

வேத நம்பிக்கைகள் எப்படிப்பட்டவை

(பிரேம் நாத் பசாஸ் அவர்களின் இந்திய வரலாற்றில் பகவத் கீதை என்ற நூலிலிருந்து திரட்டியது)
சட்டங்கள் இயற்றி அதைக் கெடுபிடியாக அமல் செய்து உழைக்கும் வர்க்கத்தின் உற்பத்திப் பொருட்கள் அனைத்தையும் பார்ப்பனர்கள் அனைத்தும் பறிக்கப் பட்டதால் சூத்திரர்கள் துயருக்கும் இன்னலுக்கும் உள்ளானார்கள்.
வேதப் பாடல்கள் கடவுளர்களால் பாடப்பட்டன என்ற புதிய பொய் பரப்பப்பட்டது. கடவுளர்களே பார்ப்பனர்களை உயர்ந்த சாதியினர் என்று கூறுவதால் பார்ப்பனர்கள் உயர்ந்த சாதியினர் என்பது மாற்ற முடியாதது; என்றென்றும் நிலைத்திருப்பது என்பதே பார்ப்பனர்கள் மீண்டும் மீண்டும் கூறிவரும் பொய்யுரைகள்.

 

தந்தைபெரியார்

சமரச சன்மார்க்கம் என்பது வாயால் சொல்லக்கூடியதே தவிர, காரியத்தில் நடக்க முடியாததாகும். ஏனெனில், எது எது சமரச சன்மாக்கம் என்கிறோமோ, எது எது உண்மையான-இயற்கையான சமரச சன்மார்க்க-மென்று கருதுகின்றோமோ அவற்றிற்கு நேர் விரோதமாகவே மனித வாழ்க்கை அமைக்க-ப்பட்டிருக்கின்றது. இது நமது நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமே அப்படித்-தான் அமைக்கப்-பட்டுப் போயிற்று. ஆனால், நமது நாட்டில் மற்ற நாடுகளை விட வெகுதூரம் அதிக-மான வித்தியாசம் வைத்து அமைக்கப்-பட்டுவிட்டது. முதலாவது, கடவுள், மதம், விதி, ராஜா, ஜாதி, பணம், தொழில் முதலாகியவைகள் இயற்கைக்குப் பாத்திரமான சமரச

 

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : திரைப்படத் துறையில் இருப்பவர்கள் கருப்பு பணம் பற்றி பேசுவது சரியா?
-மு.தமிழ்ப்பாண்டியன், சென்னை 49.
பதில்: ஏன் இராமலிங்க விலாஸ் மில்டேரி ஓட்டல் போர்டு பார்த்த-தில்லையா? அதுபோல ரசியுங்கள்.
கேள்வி : அகிம்சையைப் பொறுத்-தவரையில் பிராமணீயம் கொல்லு-தலை தன்னிடத்தில் கொண்-டது, ஆனால் சமண மதம் கொல்லா-மையை அடிப்படையாகக் கொண்-டது. புத்த மதம் இந்த இரண்டுக்கும் இடையில் நடுநிலைப் பாதையைக் கொண்டுள்ளது என அண்ணல் அம்பேத்கர் கூறி-யுள்ளாரே?
உயிர்க் கொலை குறித்து புத்தரின் கொள்கை என்ன?

 

இதையெல்லாம் எழுதமாட்டார்

கதை எழுதும் ஒருவர், சுவையாக, கவனமாக, சுத்தமாக, நலமாக, சத்தானதாக, வகைவகை யானதாகத் தயாரிக்கப்படும் உணவு, சாக்கடைக்கும், நகரக் கழிவுக் குழிக்கும் போகும் அவலம் தான் தனது பாடு பொருள் என்று மிகுந்த சமூகக் கவலை கொண்டவர்போலக் காட்டிக் கொண்டு காவிக்கு வக்காலத்து போட்டிருக்கிறார். (காவி என்றால், இந்து மதச் சனாதனம் என்றும் கொள்ளலாம்; கறையேறிய கருத்து என்றும் எடுத்துக் கொள்ளலாம்)
கோயில்களில் சிதறு தேங்காய் உடைப்பதைப் பற்றிக் கணக்குப் போட்டு ஏதேதோ எழுதியிருப்பவர் என்ன சொல்ல வருகிறார்? தேங்காய் உடைக்க வேண்டாம் எனக் கூறுபவராக இருந்தால், அதைத் தேங்காய் உடைப்பதைப் போல எழுத வேண்டாமா? இல்லையே! பின் எதற்கு விளக்கெண்ணெய் வியாக்கியானம்? எழுது கோலுக்கும் இழப்பு, அச்சடித்த தாளுக்கும் இழப்பு. படித்த எனக்கு நேரத்திற்கும் இழப்பு.

 

சாப்ளின் நடித்த முதல் சினிமா

குத்துச் சண்டை ஒரு வீர விளையாட்டு. பாக்சிங் என்பதையும் றுறுகு-இல் பார்க்கும் றுசநளவடபே என்பதையும் ஒன்றாக்கிக் குழப்பிக் கொள்ளக் கூடாது. நான் மிகப் பெரியவன் என்று கூறிக்கொண்ட முதல் எண் குத்துச் சண்-டை வீரர் முகமது அலி போட்ட சண்டை பாக்சிங். இந்தச் சண்டை விளையாட்டில் சார்லி சாப்ளினுக்கு மிகுந்த ஆர்வம். அடிக்கடி பழகிக் கொண்டு வந்தார். அந்நாட்களில் சிறந்த குத்துச் சண்டை வீரரான ஜாக் டெம்சி என்பார் இவருக்கு நண்பர். தாம் சார்லி சாப்ளினின் நண்பன் என்று அந்த வீரர் பெருமைப் பட்டுக்கொண்டார்.
சாப்ளின் கற்றுக் குட்டிதான். ஆனாலும் தான் பெற்ற அனுபவங்களைப் படத்தில் புகுத்தினார். அந்தக் காட்சிகளில் வீரம் தெரி-யாது. நகைச்சுவை அதிகமாக இருக்கும். ஒரு குத்துச் சண்டைக் காட்சி. ஃபேட்டி ஆர்பக்கிள் என்ற நடிகரும் எட்கர் கென்னடி என்ற நடிகரும் குத்துச் சண்டை போடுவார்கள். சாப்-ளின் நடுவர். குள்ளமான இவர் வீரர்களுக்கு

 

தலையங்கம்

கடந்த 2006-இல் பதவியேற்ற கலைஞர் அரசு, தனித்தமிழர் ஆட்சியாக அமைந்த காரணத்தாலும், இன உணர்வும், மொழிப் பற்றும் மானமிகு கலைஞர் அவர்களது குருதியோட்டம் என்பதாலும், சொன்னதைச் செய்யும் ஆட்சி அவர்தம் ஆற்றல்மிகு ஆட்சி என்பதாலும், 2006-07-ஆம் கல்வி ஆண்டிலிருந்து ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புவரை படிப்படியாக பள்ளிக் கூடங்களில் தமிழ் ஒரு பாடமாக கட்டாயமாக்கப்படும் என்ற ஓர் சட்டத்தைப் பிறப்பிக்கத் தவறவில்லை.
சட்டமன்றத்தில்கூட சிலர், கட்டாயப் பாடமாக தமிழை ஏன் உடனே 10 ஆம் வகுப்புவரை ஆக்கிடவில்லை என்ற கேள்வியை சில கட்சி நண்பர்கள் கேட்டபொழுது, பள்ளிக் கல்வி அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள், அவர்களே, மன நிறைவு கொள்ளும் வண்ணம் அருமையாக (துணைக் கேள்விகளுக்கும்) பதிலளித்தார்கள்!

 

திடிர் வயிற்றுப் போக்கு

நம்முடைய சிறுகுடல் பகுதியில் எளிதில் ஏற்படும் நோய் குடல் அழற்சி (நுவேசவைளை) நோயாகும். வயிற்றில் சேரும் உணவு அடுத்துச் செல்லுமிடம் குடல் பகுதியே ஆகும். நாம் உண்ணும் உணவு சரியாக இல்லாமல் இருந்தால் வயிற்றிலும் அழற்சி-யை உண்டாக்கும். அதனால் இந்நோயை வயிற்று, குடல் அழற்சி (ழுயளவசடி-நுவேசவைளை) என்கிறோம். இந்நோய் இரண்டு காரணங்-களால் ஏற்படலாம். நோய் தொற்று (ஐளேகநஉவடி) ஒரு காரணம். உணவு உடலுக்கு ஒவ்வாமை (ஐனடி-ளலஉசயளல) மற்றொரு காரணம். நோய் தொற்றல் ஏற்படும் வயிற்றுப் போக்கு திடீரென வராது. டைபாயிஃட் (கூலயீடினை) காலரா (ஊடிடநசய) சீதபேதி (னுலளநவேநசல) ஆகிய நோய்கள் நா

 

கவிதை

முடியுமா?
எழுந்தருள வேண்டினான்,
பக்தன்
சிறீரங்கநாதனிடம்!

வேறல்ல!
சுற்றி நின்று ஆரவாரமின்றி
எரியூட்டப்பட்டது
பிணம்
கூடிநின்று குரல் கொடுத்து
கொளுத்தி போடப்பட்டது
கொடும்பாவி!

ரேசன்
எங்களுக்குள் கோவாபரேசன்
வேண்டும்
அடுத்து வரும் ஜெனரேசன்

 

சிறுகதை

அவனும், அவளும் அந்த மரத்திற்கடியில் நிர்வாணமாய் நின்றுக் கொண்டிருந்தனர். சுற்றிலும் அடர்ந்த மரங்கள். கீழே மரம் உதிர்த்த சருகும் நிழலும்.
அங்கே குளிர்ச்சியும், குயில் பாட்டும் அருவியின் சலசலப்பும். கூடவே மலர்களின் நறு-மணமும், அங்கேதான் அவர்கள் மரத்தை பிடித்தபடி நின்றுக்கொண்டிருந்தனர்.
இருவருக்கும் பேசிக்கொள்ள மொழி-யில்லை. ஆனால், இருவரின் கண்களும் பேசிக்கொண்டிருந்தன. இருவரின் கரங்களும் இணைந்து சமத்துவமாய் ஒன்றை ஒன்று பாராட்டும்படி இருந்தது.
அவள் அங்கே நிர்வாணமாய் தான்

 

கடவுள் என்னும் கானல் நீர்

நம்முடைய விமானப் பயணத்தின்போது படிப்பதற்காக ரிச்சர்ட் டாக்கின்ஸ் அவர்கள் எழுதிய, கடவுள் என்னும் கானல் நீர் (கூந ழுடின னுநடரளடி) என்ற புத்தகத்தை வைத்திருந்-தோம். அதைக் கவனித்த நம் நண்பரொருவர், தன் பெர்த்திலிருந்து சிட்னிக்குப் பறந்த பொழுது ஏற்பட்ட நிகழ்ச்சியைக் கூறினார். நம் நண்பர் வழக்கமாக வணிக வகுப்பில் பயணம் செய்யக்கூடியவர். அவருக்கருகில் அமர்ந்-திருந்த ஒருவர் ரிச்சர்ட் டாக்கின்சின் புத்தகத்-தைப் படித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் புத்தகத்தைப் பார்த்த மற்றொருவர், அந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தவரிடம், இதைப் போன்ற புத்தகங்களை எல்லாம் படிக்கக் கூடாது என்று வாதிட்டிருக்கிறார். புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தவர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்

 

குரல்

நான் சமீபத்தில் அமெரிக்கா போயிருந்தேன். ஏய் ஆசியன்ஸ்.... வாங்க இந்தப் பக்கம் என்று எங்களை மட்டும் இரண்டு முறை சோதனை செய்தார்கள். கிட்டத்தட்ட அரை நிர்வாணமாக்கும் சோதனை.

எவருக்குமே நாம் அச்சுறுத்தலாக இருக்கப்போவதில்லை. எமது படைக்கட்டுமானங்களை நாம் கட்டியெழுப்பியது எமது மக்களின் தற்பாதுகாப்புக்காகவே. எமது மக்களின் பாதுகாப்பு, சுதந்திரமான கவுரவமான வாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்கானதே

 

பதிவுகள்

ஆகஸ்டு 16 : பெரு நாட்டில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டு 500க்கும் மேற்பட்டோர் பலியாயினர். ரிக்டர் அளவில் 7.9 புள்ளிகள் பதிவானது. சாலமன் தீவில் 6.7 ரிக்டர் புள்ளிகள் பதிவானது.
ஆகஸ்டு 17 : இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 50க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
- மத்திய அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக் நிறுவனம் (ழஹடு) சக்தி எஞ்சின் பொருத்தப்பட்ட நவீன ரக துருவ் போர் ஹெலிகாப்டரை சோதித்து வெற்றி அடைந்தது.
ஆகஸ்டு 18 : மத்திய அரசு வழங்கி விருதுகளான தொல்காப்பியர் விருது மற்றும் குறள் பீட விருது ஆகியவற்றுக்கு தொகைகள் உயர்த்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் அறிவித்தார்.

 

மனைவி-மகள்-மரியாதை

திருச்சி மகளிர் மாநாட்டுச் செய்திகள், படங்கள் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். பெரியார் வெற்றி பெற்றுவிட்டார் என்பதற்கு இதை விட என்ன எடுத்துக்காட்டு வேண்டும்? 1938-ல் மகளிர் மாநாட்டிலே பெரியார் பட்டங் கொடுத்தார்கள். இன்று பெரியார் பெண்களுக்கு அளித்திருக்கும் பட்டங்கள் எத்தனை வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பேராசிரியப் பெருமக்கள், முதல்வர்கள், விஞ்ஞானிகள், இன்னும் எந்தத் துறையில் இல்லை? பெரியார் தொண்டர்களான

 

இந்திய சமுதாயத்தில் ஜாதீயாம்

இந்தியாவில் கி.மு. இரண்டாம் நூற்றாண்-டில் ஜாதீயம் நான்கு பிரிவுகளாக ஆரம்பமாயி-ருக்கிறது. நாளடைவில் ஜாதிப் பிரிவுகளின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. இன வேற்று-மையும், நிற வேறுபாடும், தொழில் வித்தியாசம் போன்றவை ஜாதீயம் ஏற்படுவதற்கு அடிப்-படைக் காரணங்களாக இருந்திருக்-கின்றன. கி.பி. ஏழாம்

 

பெட்டிச் செய்திகள்

உயிரிழக்கும் இந்தியத் தாய்கள்......

அகிலம் விரும்பும் அய்யா......

மதத்தைப் பற்றி மார்க்ஸ.....

 

 

Viduthalai | Unmai | The Modern Rationalist | Periyar Pinju | Periyar.org | Dravidar Kazhagam | Vibgra