தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
நீதி?
குரல்
ஆய்வு
கவிதை
சிறுகதை
ஹாலிவுட் கலைவாணர்
கற்பனை கலாட்டா
நாட்டு நடப்பு
நூல் ஆறிமுகம்
எப்படி?
பேட்டி
நெசந்தானுங்க
சுயமரியாதைத் திருமணம்
உலகப்பார்வை
பதிலடி
2007 நோபல் பரிசுகள்
கல்வி

 

 

சுயமரியாதைத் திருமணம்

தருமபுரி, சேலம், தஞ்சாவூர்
வயது 27, B.E., (Software Engineering, Bangalore) தற்போது ரூ.50,000/- மாத வருமானம் பெறக்கூடிய கலப்பு திருமணத்திற்கு தயாராக உள்ள தோழருக்கு, தோழியர் தேவை.
வயது 25, 8வது படித்து, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும், தோழர் கலப்பு திருமணத்திற்கு தயாராக உள்ள தோழருக்கு தோழியர் தேவை.
வயது 32, B.A., B.L., படித்து வழக்கறிஞர் (Practice) செய்து மாதம் ரூ.10,000/- வருமானம் உடைய தோழியருக்கு தோழர் தேவை.
வயது 34, B.Com., படித்து ஓட்டுநர் மற்றும் நடத்துநராக பணிபுரிந்து மாதம் ரூ.4,000/- வருமானம் பெறக்கூடிய, கலப்பு திருமணத்திற்கு தயாராக உள்ள தோழருக்கு தோழியர் தேவை.
கோவை மாவட்டம் (தோழியர் தேவை)
வயது 37,B.A ., படித்து சொந்த வருமானம் ரூ.5,000/- பெறக்கூடிய கலப்பு திருமணத்திற்க்கு தயாராக உள்ள தோழருக்கு தோழியர் தேவை.
சென்னை, காஞ்சிபுரம்
வயது 34,IILI-யில் படித்து, தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்து மாதம் ரூ.2,000/- பெறக்கூடிய, கலப்பு திருமணத்திற்கு தயாராக உள்ள தோழியருக்கு தோழர் தேவை.
வயது 25, B.Sc., வரை படித்த தோழியருக்கு நல்ல குணமுடைய தோழர் தேவை.
வயது 26, M.Sc., (Maths) படித்து, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து மாதம் 16,500/- பெறக்கூடிய, கலப்பு திருமணத்திற்கு தயாராக உள்ள தோழியருக்கு தோழர் தேவை.
வயது 42, எட்டாம் வகுப்பு வரை படித்தவர், சமையற்கலை பணிபுரிந்து மாதம் ரூ.5,000/- வருமானம் பெறக்கூடிய ஏற்கெனவே திருமணமாகி, பிரிந்து வாழக்கூடிய தோழருக்கு தோழியர் தேவை.
வயது 34, B.Com., Dip.Co., தனியார் துறையின் கீழ் பணிபுரிந்து மாதம் ரூ.12,000/- வருமானம் பெறக்கூடிய, கலப்பு திருமணத்திற்கு தயாராக உள்ள தோழருக்கு தோழியர் தேவை.
வயது 27, B.Sc., M.CA., SOftware துறையில் பணிபுரிந்து மாதம் ரூ.60,000/- வருமானம் பெறக்கூடிய, கலப்பு திருமணத்திற்கு தயாராக உள்ள தோழருக்கு தோழியர் தேவை.
வயது 29, B.Sc., (Maths) படித்து, பத்திரிகை, தொலைக்காட்சியில் பணிபுரிந்து மாதம் ரூ.14,000/- வருமானம் பெறக்கூடிய தோழருக்கு தோழியர் தேவை.
வயது 24, +2, PCMC படித்து, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து மாதம் ரூ.4,000/- வருமானம் வரக்கூடிய, கலப்பு திருமணத்திற்கு தயாராக உள்ள தோழியருக்கு தோழர் தேவை.
வயது 24, B.Sc., படித்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து மாதம் ரூ.4,000/- வருமானம் வரக்கூடிய கலப்பு திருமணத்திற்கு தயாராக உள்ள தோழருக்கு தோழியர் தேவை.
வயது 41, SSLC படித்து (நகராட்சி காண்ட்ராக்டர் தொழில்) மாதம் ரூ.40,000/- வரை வருமானம் வரக்கூடிய, திருமணமாகி விவாகரத்தான தோழருக்கு தோழியர் தேவை.


இயக்குநர்,
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்,
50, ஈ.வெ.கி. சம்பத் சாலை, சென்னை-7.