ஜூலை 01-15_2010

பொருளடக்கம்


Contant

 

குரல்

ஒவ்வொரு பிரச்சினைக்கும் புத்தகங்களில் கூறியிருப்பது போன்று செயல்படுவது அறிவுடைமை ஆகாது. பிரச்சினையின் சூழலைக் கிரகித்து, அறிவைப் பயன்படுத்திப் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டுச் சரியான முடிவை எடுக்க வேண்டும்.

சுர்ஜித்சிங் பர்னாலா,தமிழக ஆளுநர்

அமெரிக்காவின் மிகவும் வலுவான பாடப்பிரிவுகளில் அறிவியலும், தொழில்நுட்பமும் பிரதானமானவை. இத்துறையில் அமெரிக்கா மிகச் சிறப்பான வளர்ச்சியை எட்டுவதற்கு வல்லுநர்களின் பங்களிப்பு அளப்பரியது. அத்தகைய வல்லுநர்களை உருவாக்கிய பெருமை ஆசிரியர்களையே சாரும்.

ஒபாமா, அமெரிக்க அதிபர்

ஆங்கிலத்தில் உள்ள பாடப்புத்தகங்களைத் தமிழில் மொழிமாற்றம் செய்வதைத் தொழிலாக மேற்கொள்ளும் புதுமையை உருவாக்க வேண்டும்.

க.திருவாசகம்,
சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர

நான் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு தருகிறேன், இப்படிப் பேசியதற்காக என்னைப் பிடித்துச் சிறையில் போட்டாலும் கவலைப்படமாட்டேன்.

அருந்ததி ராய்,
பிரபல எழுத்தாளர்

போபால் விஷ வாயுக் கசிவு வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மன வேதனை தருகிறது. நமது நீதிமன்றங்களும் சட்டங்களும் மக்களின் துயரங்களுக்குத் தீர்வு கொடுக்கும் வகையில் வலுவானதாக இல்லை.

அப்துல்கலாம்,
முன்னாள் குடியரசுத் தலைவர்

 

send to friend
Bookmark and Share
Home | Viduthalai | The Modern Rationalist | Periyar Pinju | Periyar Webvision | Periyar Matrimonial | Periyar childrenhome