Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> Unmaionline -> 2018 -> மார்ச் 01-15 -> வரதட்சணை

வரதட்சணை


மாப்பிள்ளைச் சந்தையில்
மணமகள் விலை!
  

 மாமியார் பார்வையில்
    வருவாயின் தலை!

மணக்கின்ற ஆணுக்கு
மரியாதை நிலை!

    கொடுக்கின்ற தந்தைக்கு
    கொடுமையின் உலை!

கொண்டுவரும் பெண்ணுக்கு
குறைந்திடில் கொலை!

    புரிந்ததா பெண்ணே!
    தெரிந்ததா கண்ணே!

பொன்னைக் கேட்கும்
புல்லரைப் புறந்தள்ளி

    உன்னைக் கேட்கும்
    உயர்ந்தோனை மணம்முடி!

பட்டம் பதவியில்
பகட்டுதான் உண்டு!

    பாசம் பற்றில்தான்
    பளிச்சிடும் வாழ்வு!

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit  வரதட்சணை in FaceBook Submit  வரதட்சணை in Google Bookmarks Submit  வரதட்சணை in Twitter Submit  வரதட்சணை in Twitter

உண்மையில் தேட

 

 

ஏப்ரல் 16-30 2018

  • அப்படிப்போடு!
  • அய்யாவின் அடிச்சுவட்டில்
  • அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? -(18)
  • ஆசிரியர் பதில்கள்
  • இளவேனில் என்ற தமிழ்ப் பெண்ணின் இமாலய சாதனை!
  • ஈழத்தந்தை செல்வா
  • உங்களுக்குத் தெரியுமா?
  • காவிரி உரிமையில் தமிழகத்திற்கு மத்திய அரசு இழைக்கும் அளவற்ற அநீதி! உச்சநீதிமன்றம் உரிமை காக்க வேண்டும்!
  • காவிரிப் பிரச்சனை வெறும் நீர்ப் பிரச்சனையல்ல! மாநில உரிமை, வாழ்வாதாரப் பிரச்சனை!
  • குடியரசு தரும் அரிய தகவல்கள் - 12
  • சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்...
  • தமிழ் 13,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது! ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங் சொசைட்டி ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது!
  • திருக்குறள் ஆரிய நூல்களுக்கு எதிரானது!
  • தீண்டாமைச் சுவர்
  • பயன்மிகு செல்பேசியால் பாதிப்புகளும் உண்டு!
  • பறை-6
  • பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கரின் பதினைந்தெழுத்து மந்திரம்
  • வாசகர் மடல்
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.