நிலநடுக்கம், பூகம்பம், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டியே அறியும் ஆற்றல் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் உண்டு. மிகவும் குறிப்பாக கரப்பான் பூச்சிக்கு உண்டு என்பது கூடுதல் தகவல்.